SJK T ARUMUGAM PILLAI PROGRAM TRANSFORMASI SEKOLAH TS25 - ASPIRE TO EXCEL வெற்றிக்கு வேட்கை

Saturday, 18 April 2020

பொது அறிவு வினா விடைகள்

பெற்றோர்கள்/பாதுகாவலர்கள்,
பொது அறிவு வினா விடைகள்
வணக்கம். அரசாங்கம் அறிவித்துள்ள ஊரடங்கு  நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைத் தொடர்ந்து மாணவர்கள் வீட்டிலேயே தங்களுக்குக் கொடுக்கப்படும் பாடங்களைச் செய்து வருகின்றனர்.
2.         இக்காலக்கட்டத்தில் மாணவர்கள் தங்களின் பொது அறிவையும் மேலும் வளர்த்துக் கொள்ள வலைப்பதிவில் (வலது புறம்) பொது அறிவு வினா விடைகள் 1 முதல் 5 வரை பதிவேற்றம் செய்திருக்கிறோம். எனவே, ஓய்வு நேரங்களில் மாணவர்கள் பொது அறிவு வினா விடைகளை வாசித்து அதன் விடைகளையும் அடையாளம் காணலாம். கூடிய விரைவில் இயங்கலை வாயிலாக நடத்தப்படும் இதன் தொடர்பான புதிர்ப்போட்டியிலும்  கலந்து வெற்றிப் பெறலாம்.
நன்றி.
.
'Aspire to excel'
வெற்றிக்கு வேட்கை

அன்புடன்
தலைமையாசிரியர்

No comments:

Post a Comment

                                                        GOTONG-ROYONG MADANI 2025                                                https://www...