SJK T ARUMUGAM PILLAI PROGRAM TRANSFORMASI SEKOLAH TS25 - ASPIRE TO EXCEL வெற்றிக்கு வேட்கை

இல்லிருப்புக் கற்றல் 4.0

பெற்றோர்கள் / பாதுகாவலர்கள்,

இல்லிருப்புக் கற்றல் 4.0

வணக்கம்.  அரசாங்கம் அறிவித்துள்ள முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு  உத்தரவைத் தொடர்ந்து பள்ளிக்கூடம் மூடப்பட்டிருக்கின்றது என்பதை இதன்வழி தெரிவித்துக் கொள்கிறோம்.
2.       எனினும், மாணவர்கள் கற்றலில் தொடர்ந்து ஈடுபட கீழ்க்கண்ட வகுப்பு இணைப்புகளில் சிப்பங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் திகதிக்கு ஏற்றவாறு பாடங்களைக் வகுப்புவாரியாக சிப்பத்தின் வழி
பதிவேற்றம் செய்துள்ளனர்.                                                                                                        3.     இக்காலக்கட்டத்தில் மாணவர்கள் வீட்டிலேயே இயங்கலை வாயிலாக ஆசிரியருடன் வழிகாட்டலுடன் இப்பயிற்சிகளைச் செய்து பிறகு பள்ளி நிர்பவாகம் குறிப்பிடும் திகதிகளில் சிப்பத்தை வகுப்பாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
"வெற்றிக்கு வேட்கை"

நன்றி!

அன்புடன்
தலைமையாசிரியர்
ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி



Calendar Widget by CalendarLabs










அன்பார்ந்த மாணவர்களுக்கு வணக்கம். நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது நீங்கள் வாசிப்பதற்காக  சிறிய நூலகம் இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள்  நூலகத்தில் இருக்கும் வாசிப்புப் புத்தகங்களை வாசித்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


நீங்கள் இந்நூலகத்தில் வாசித்த புத்தகங்களின் விபரங்களைக் கீழே உள்ள பாரத்தில் பூர்த்தி செய்து அனுப்பவும். வாசித்த புத்தகங்களின் உள்ளடக்கத்தை நன்கு புரிந்திருக்க வேண்டும். அதன் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளித்தல் வேண்டும்.அதிகமான புத்தகங்களை வாசித்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.  ஒவ்வொரு வாசித்த புத்தகத்திற்கும் தனித்தனியே அனுப்ப வேண்டும்.
'வெற்றிக்கு வேட்கை'

அன்புடன்,
தலைமையாசிரியர்


இந்நூலகத்தில் புத்தகங்களை வாசித்த மாணவர்களின் பெயர் பட்டியலைக் காண  இணைப்பைச் சொடுக்கவும்.
http://tiny.cc/rkz2oz

3 comments:

Sambutan Hari Bumi Peringkat Sekolah 2024